சலிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சலிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 மார்ச், 2011

மாற்று வழி

தேர்தல் வருகிறது.
கண் முன்னே இரண்டு கட்சிகள்.
ஒன்று

மற்றொன்று

தோழர்களோ
அம்மாவிடம்
துண்டு ஏந்தி
நிற்கிறார்கள்.
வாழ்வதற்கு
ஏதேனும்
வழி கிடைக்குமா
ரஜினி மற்றும்
விஜய்
அவர்களே?