செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

கடுப்பு

01. பயணம் படத்தில் விமானத்தைக்
கடத்துபவர்களை முஸ்லீம்களாகவும்,
பாகிஸ்தானிலிருத்து வருபவர்களாகவும்
காட்டியிருப்பது.
நீங்களுமா ராதாமோகன்?

02. கலைஞரின் ஆட்சிக்காலம்
தமிழர்களின் பொற்காலமென
தமிழக அரசு விருது வழங்கிய
விழாவில் ஜெயகாந்தனின்
பாராட்டு.
நீங்களுமா ஜெயகாந்தன்?

03. திருவண்ணமலை கோவில்
நிர்வாகம் பிரசாதம் தயாரிப்பதற்கு
கூட பிராமணர்கள் மட்டும்
தேவையென ஒரு விளம்பரம்
செய்துள்ளது. அதை சென்னை
உயர்நீதிமன்றமும்
அங்கீகரித்துள்ளது.
நீங்களுமா நீதி தேவதையே?

சனி, 12 பிப்ரவரி, 2011

சிறந்த சிறுகதைகள்அறம்.
சோற்றுக்கணக்கு.

சமீபத்தில் படித்ததில்
என்னை மிகவும்
நெகிழவைத்த
சிறுகதைகள்.

ஜெயமோகன் அவரது
இணைய தளத்தில்
எழுதிய கதைகள்.

நல்ல கதைகளைத்
தேடிப் பிடித்து
வாசிப்பவர்கள்
அனைவரும்
படிக்க வேண்டியவை.

http://www.jeyamohan.in

புதன், 2 பிப்ரவரி, 2011

If I rise...[Dido:]
In your life, you’re mad
In your car, you're sad
O' your taller now I've found
Hold your fire course
O' your fallen out
Go and sow your courses

[A R R:]
If I rise, they are on my drive
If I believe, it's more than it is
More than it is

[Dido:]
If I rise, one more chance
All our dreams, more than this
O' your taller now I've found
Hold your fire course
O' your fallen out
Go and sow your courses

[A R R:]
If I rise, they are on my drive
If I believe, it's more than it is
It's more than it is

[Chorus:]
If I thought I wanted more
Get the life more
Just one more call
Though I've never lost
Believe I don't care
Never again

[A R R & Dido:]
If I rise, they are on my drive
If I believe, it's more than it is
It's more than it is

[Chorus:]
If I thought I wanted more
Get the life more
Just one more call

[Dido:]
If I believe, there's more than this
Anymore than this

டேனிபாயல் இயக்கத்தில்
வந்திருக்கும் 127 Hours -ல்
ரஹ்மான், டிடோவுடன்
இணைந்து பாடியிருக்கும்
பாடல் இது.
லிரிக்ஸ் புரிந்து கேட்டால்
மிக அற்புதம்.
கோரஸ் அதி உன்னதம்.
இந்த வருடமும்
ஓர் இந்தியருக்கு
ஓரிரு ஆஸ்கார்
வசப்படுமா?
நம்பிக்கை..நம்பிக்கை.