வெள்ளி, 11 மார்ச், 2011

மாற்று வழி

தேர்தல் வருகிறது.
கண் முன்னே இரண்டு கட்சிகள்.
ஒன்று

மற்றொன்று

தோழர்களோ
அம்மாவிடம்
துண்டு ஏந்தி
நிற்கிறார்கள்.
வாழ்வதற்கு
ஏதேனும்
வழி கிடைக்குமா
ரஜினி மற்றும்
விஜய்
அவர்களே?

12 கருத்துகள்:

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

அட்டகாசமா கேட்டீங்க மது ..:)

ரிஷபன் சொன்னது…

’ஏ’மாற்று வழிதான் கண் முன்னே!

ரிஷபன் சொன்னது…

’ஏ’மாற்று வழிதான் கண் முன்னே!

உதிரிலை சொன்னது…

மிகத் துல்லியமாகக் கணிக்கிறீர்கள். ஏமாற்றுக்காரர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். ஆனால் காலம் நிச்சயம் சத்தியத்தை உணர்த்தும். பண்பட்ட பதிவு.

சுசி சொன்னது…

:)

சுந்தர்ஜி சொன்னது…

திரிசங்கு சொர்க்கம்?

அப்பாவி தங்கமணி சொன்னது…

Good Question... hope we'll get an answer before end of the century...

கமலேஷ் சொன்னது…

கமெண்ட்டே போடா முடியாத மாதிரில கேள்வி கேக்குறீங்க..
இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும்.
எப்போதும் ஒரு காமெடி படமா பார்க்க வேண்டியதுதான் நம்மளோட தலைஎழுத்தை.

மாலதி சொன்னது…

மிகத் துல்லியமாகக் கணிக்கிறீர்கள்.

அஹமது இர்ஷாத் சொன்னது…

:((

Harani சொன்னது…

உன் கைபேசிஎண் மாற்றப்பட்டிருக்கிறதா? ஒரு செய்தி உள்ளது என்னுடன் முடிந்தால் பேசவும்.

Nandha சொன்னது…

nice:) :)
Hope i am very late here to make a comment