ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

கவிதை

http://www.google.com/transliterate/indic/tamil#
கவிதை என்பது என்ன?
எழுதுவதா?
படிப்பதா?
ரசிப்பதா?
உணர்வதா?
இதற்கான பதிலை
எந்தக் கவிதையிடம்
கேட்பது?

2 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

கேள்வியே ஒரு கவிதை

padma சொன்னது…

கேட்காமலே உணர்வதுதான் அது .கேள்வி அழகு