ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

புதுசு

காலண்டரில்
இன்றைய தினம்
கிழிபடுவது என்பது
நேற்றைய் மலர்
உதிர்வதா?
இன்றைய மலர்
மலர்வதா?

2 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

ஒற்றை வரியில் எத்தனை அழுத்தம்..

padma சொன்னது…

நேற்றைய மலர் விலகி இன்றைக்கு வழி விடுவது .நினைவுகளாய் நிற்கும் நாள் எவ்வாறு உதிரும்?