வெள்ளி, 25 ஜூன், 2010

கனவும் , கனவும்

இரவு
தன்
சிறகுகளை
மடித்துக்
கொண்டிருந்த
விடியலில்
கனவு காண்பதாக
கனவொன்று
கண்டேன்.
கனவில்
வந்த
நான்
கனவு
கண்ட
என்னைப்
போலில்லை
என்ற
பதட்டத்தில்
கனவு
உதறி
துயில்
கலைந்தேன்.

12 கருத்துகள்:

பத்மா சொன்னது…

very nice

சுசி சொன்னது…

அழகான வரிகள்..

ஹேமா சொன்னது…

கனவில் எதையும்
கண்டுகொள்ளலாம்.
யார் கேட்க !

Madumitha சொன்னது…

என்ன கொஞ்ச நாளா காணோம் .நன்றி பத்மா.

நன்றி சுசி.

நன்றி ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

எழுதியது கனவிலா?

வழிப்போக்கன் சொன்னது…

கனவு நிறைய காண்பீங்க போல

கமலேஷ் சொன்னது…

கனவின் கனவு ரொம்ப நல்லா இருக்குங்க...

பிரவின்குமார் சொன்னது…

கனவுக்குள் கனவா..?!! அருமை தொடர்ந்து அசத்துங்க..!

பிரவின்குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ராசராசசோழன் சொன்னது…

நல்ல இருக்குங்க.

Madumitha சொன்னது…

நன்றி
சுந்தர்ஜி.
வழிப்போக்கன்.
கமலேஷ்.
பிரவின்குமார்.
ராசராசசோழன்.

ரிஷபன் சொன்னது…

கனவில்தான் நாம் நாமாக இருக்கிறோம்!