செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

கடுப்பு

01. பயணம் படத்தில் விமானத்தைக்
கடத்துபவர்களை முஸ்லீம்களாகவும்,
பாகிஸ்தானிலிருத்து வருபவர்களாகவும்
காட்டியிருப்பது.
நீங்களுமா ராதாமோகன்?

02. கலைஞரின் ஆட்சிக்காலம்
தமிழர்களின் பொற்காலமென
தமிழக அரசு விருது வழங்கிய
விழாவில் ஜெயகாந்தனின்
பாராட்டு.
நீங்களுமா ஜெயகாந்தன்?

03. திருவண்ணமலை கோவில்
நிர்வாகம் பிரசாதம் தயாரிப்பதற்கு
கூட பிராமணர்கள் மட்டும்
தேவையென ஒரு விளம்பரம்
செய்துள்ளது. அதை சென்னை
உயர்நீதிமன்றமும்
அங்கீகரித்துள்ளது.
நீங்களுமா நீதி தேவதையே?

6 கருத்துகள்:

சுசி சொன்னது…

என்ன செய்ய மதுமிதா.. விடை கிடைக்காது..

Thanglish Payan சொன்னது…

Kali kalam nu solluvangala athu ithu thana...

Really frustrated by fellow indians..

ஹுஸைனம்மா சொன்னது…

நீங்களாவது கேட்டீங்களே!! :-))))

Harani சொன்னது…

ஜெயகாந்தன்மேல் உள்ள மரியாதை போய் வெகுநாட்களாகிவிட்டது மதுமிதா. அவருக்கும் வயதாகிவிட்டதல்லவா?

r.v.saravanan சொன்னது…

விடை கிடைக்காது மதுமிதா

சுந்தர்ஜி சொன்னது…

காலம் மாறலாம். நம் கேள்வி மாறுமோ?