சனி, 21 மே, 2011

விருதுகள்சிறந்த திரைப்படங்களுக்கும்
அதன் ஆக்கத்தில் துணை
நின்றவர்களுக்கும்
தேசிய அளவில் அங்கீகாரம்
கிடைத்துள்ளது.
தமிழ் படங்கள் அதில்
முன்னணியில்
நிற்பது மிகவும்
சந்தோஷமான விஷயம்.
பல தலைகளுக்குக்
கிடைக்காத
சிறந்த இயக்குனர் விருது
இரண்டாவது படத்திலேயே
வெற்றிமாறனுக்குக்
கிடைத்திருக்கிறது.
குருவுக்கேற்ற(பாலுமகேந்திரா)
சிஷ்யன்.

5 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

Harani சொன்னது…

வழக்கம்போலவே கவியரசு வைரமுத்துவிற்கு என்றாலும் தரம் குறைவில்லை எப்போதும்.

சரண்யா நடிப்பு எப்போதும் எனக்குப் பிடித்தமான ஒன்று.

இன்னும் தரமான நடிப்புக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக தனுஷ்க்கு வழங்கப்பட்டிருக்குமோ.
மாமனாரின் பழைய படங்களைக் கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்ளலாம் நல்ல நடிப்பிற்கு.

வழிமொழிகிறேன் குருவுக்கேற்ற...

உன்னுடன் சேர்ந்து நானும் வாழத்துகிறேன்.

சுசி சொன்னது…

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றி மதுமிதா.

r.v.saravanan சொன்னது…

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

"நந்தலாலா இணைய இதழ்" சொன்னது…

நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!