
மனித வாழ்வில்
பணம் மட்டும்
போதும்.
பணமே
தேவையில்லை.
மேலே சொல்லப்
பட்ட ரெண்டு
வெவ்வேறு
சித்தாந்தங்களைப்
பின்பற்றுபவர்களுக்கு
இந்தப் புத்தகம்
தேவையில்லை.
உடல் நலம்
மனநலம்
குறித்த
கையேடுகள் போல்
பணநலம்
குறித்த கையேடு
இது.
ஒவ்வொரு
பெற்றோர்களூம்
தங்கள்
குழந்தைகளுக்கு
அறிமுகப்
படுத்த வேண்டிய
புத்தகங்களில்
இதுவும்
ஒன்றெனக்
கொள்ளலாம்.
Go to school,get good
grades,and look for a
safe,secure job.
இன்ன பிற
நடுத்தர வர்க்கச்
சிந்தனைகளைத்
தகர்க்கும்
வல்லமை
கொண்ட
புத்தகம்.
By
Robert T.Kiyosaki
with
Sharon L. Lechter.C.P.A.
4 கருத்துகள்:
பகிர்வுக்கு நன்றி மதுமிதா.
வாசிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகப்படுத்தி ஆர்வம் வளர்க்கிறீர்கள்..
தங்களின்
தொடர் வரவிற்கும்
பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி சுசி.
நன்றி ரிஷபன்.
கருத்துரையிடுக