சனி, 3 ஜூலை, 2010

காத்திருப்புநிலவு
பின்தொடர்வதாய்ச்
சொல்லி
கைகளை
இறுகப் பற்றி
இழுத்துப் போகும்
என் மகளின்
முதல் கவிதைக்காய்
காத்திருக்கின்றன
நான்
எழுதிய கவிதைகள்
அனைத்தும்.

11 கருத்துகள்:

பத்மா சொன்னது…

ஒரு கவிதையின் கவிதைக்காக காத்திருப்பதில் சுகம் தான்

Madumitha சொன்னது…

மிக அழகாய்ச்
சொல்லிருக்கீங்க.
நன்றி பத்மா.

ஹேமா சொன்னது…

கவிதையே
கவிதை எழுதப் போகிறதோ !

Madumitha சொன்னது…

நானும்
அப்படித்தான்
நினைக்கிறேன்.
நன்றி ஹேமா.

ஈரோடு கதிர் சொன்னது…

அர்த்தமுள்ள காத்திருப்பு

Madumitha சொன்னது…

நன்றி கதிர்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

கவிதை கலக்கல் . பகிர்வுக்கு நன்றி !

சுசி சொன்னது…

அழகா இருக்கு.

முனியாண்டி சொன்னது…

நல்லா கவிதை.

http://adisuvadu.blogspot.com/2010/07/blog-post.html

ரிஷபன் சொன்னது…

ஆஹா!

Harani சொன்னது…

நிலவு காட்ட அழைத்துப்போகும் கவிதையைவிட ஒரு கவிதையை எந்தக் கவிஞனாலும் எப்போதும் எழுதிவிடமுடியாது மதுமிதா. தாகூரின் ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது உனது பதிவு. பரவசம்.