
ஸ்பெக்ட்ரம்
காமன்வெல்த் போட்டி
ஆதர்ஷ் வீட்டு வசதி
.
.
.
.
இன்ன பிற.
நமக்குப் பழகி விட்டது.
ஜப்பானின் நீதித்துறை அமைச்சர்
மினோருயனாகிடா தற்போது
தனது பதவியை ராஜினாமா
செய்துள்ளார்.
“நீதித் துறை அமச்சரின் வேலை
ரொம்ப ஈஸி”
என அவர் சொன்னதுதான் காரணம்.
பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில்
பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜப்பானின் அசுர வளர்ச்சிக்கான
காரணம் புரிகிறதா தோழர்களே?
4 கருத்துகள்:
இங்கே எல்லா அமைச்சர்களின் வேலையும் ரொம்ப ஈசி..
நல்லாவே புரியுதுங்க.. :((((
ரிஷபனோட கமெண்ட் ப்ரமாதம்ல மதுமிதா.கலக்கிட்டீங்க ரிஷபன்.
நல்ல தகவல் மதுமிதா.
புரியுது நல்லாவே
புரியாமல் புலம்பும்
நம்முள் வார்த்தைகள்
பிரியுது புரியுது...........
கருத்துரையிடுக