திங்கள், 7 மார்ச், 2011

சாருலதா



மீண்டும் ஒரு முறை
சத்யஜித்ராயின்
சாருலதாவைப்
பார்க்கும்
சந்தர்ப்பம்
வாய்த்தது.
இந்த முறை
சப் டைட்டிலுடன்.
கத்தி மேல் நடையல்ல;
கத்தி மேல்
ஓடியிருக்கிறார்
ராய்.
இயக்குனரின்
விரல்களுக்கு
முத்தமிடும்
ஆசை மேலிடுவதைத்
தவிர்க்க முடியவில்லை.
எல்லா ஆசைகளும்
நிறைவேறி
விடுகிறதா என்ன?

6 கருத்துகள்:

ஹ ர ணி சொன்னது…

மதுமிதா...

எழுது. தொடர்ந்து எழுது. இதை சொல்வதற்கு எனக்குத் தகுதியில்லை. ஏனென்றால் நானும் தாமதமாகத்தான் பதிவிட்டிக்கிறேன். இருப்பினும் சொல்வேன். வந்து எழுது. சந்திப்போம்.

சுசி சொன்னது…

:)

ரிஷபன் சொன்னது…

என்ன பொருத்தம் .. பதேர் பாஞ்சாலி, அபூர் சன்சார், அபராஜிதோ பார்த்தேன்.. சான்ஸே இல்லை.. சத்யஜித் ரேயின் இன்னொரு கரம் இப்போது என் கைவிரல்களுக்கு இடையில்..

Matangi Mawley சொன்னது…

amazing! appadiyoru kaaviyamaana azhagodu melirum madhabi mukherjee-ya paarkkap paarka, appadiyum oruval irunthirukkak koodumo endru thondrum. soumitro chaterjee avalathu oonjalukku arukil amarnthu ezhuthum 'swing' scene--- most inspirational scene ever!

seemabaddha, pratidwandhi and sadgathi ennoda all time favourites aa irukkalaam. aanaa kaaviyaththanmaikku uganthathu ennavo 'charulatha' thaan!

superb!

எல் கே சொன்னது…

படம் பார்த்தது இல்லை. பார்த்துவிட்டு சொல்கிறேன்

r.v.saravanan சொன்னது…

படம் பார்த்தது இல்லை மதுமிதா