ஞாயிறு, 12 ஜூன், 2011
ஆரண்ய காண்டம்
வெள்ளித்திரையில் விரிந்த
ஆச்சர்யம்.
தியாகராஜன் குமாரராஜா
மிகவும் அற்புதமாய்
இயக்கியுள்ளார்.
சம்பத்.
சோமசுந்தரம்.
வசந்த்.
ஜாக்கிஷெரஃப்.
இந்த வரிசையில்
அசத்துகிறார்கள்.
யுவன் பாடல்கள்
இல்லாமலே
வசீகரிக்கிறார்.
வசனமும்,ஒளிப்பதிவும்
உயர் ரகம்.
இந்தப் படத்திற்கு
நாம் செய்யும்
நியாயம் இதைத்
தியேட்டரில்
பார்ப்பதுதான்.
தயாரிப்பு எஸ்.பி.பி.சரண்.
ஒரு பூங்கொத்து
அப்பாவுக்கும்,பிள்ளைக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 கருத்துகள்:
அப்படியா.. அப்ப பார்த்துர வேண்டியதுதான்..
பின் தொடரும் வசதியில்லாததால் என்னால் உடனே கவனித்துப் பின்னூட்டமிடமுடிவதில்லை மதுமிதா.
அப்பா நலமா?
நறுக்குத் தெறித்த எடிட்டிங் போல உங்கள் விமர்சனமும்.
சந்தர்ப்பம் வாய்க்கும்போது பார்க்கிறேன்.
நன்றி ரிஷ்பன்.
நன்றி சுந்தர். அப்பா நலம்.
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல படமா? குட்!
பின் தொடரும் வசதியில்லாததால் என்னால் உடனே கவனித்துப் பின்னூட்டமிடமுடிவதில்லை
படம் பார்க்கிறேன் மதுமிதா.
பார்த்தேன் சார். உங்கள் கணிப்பு மிகச் சரி. ஆனால் அப்படத்துக்கு நீங்கள் சொன்னது போல் தியேட்டருக்குப் போய் பார்த்து நியாயம் செய்யாதவளாகி நிற்கிறேன்.
ஒரு பூங்கொத்து
அப்பாவுக்கும்,பிள்ளைக்கும்.
பகிர்வுக்கும்!
பாக்கணும் !
கருத்துரையிடுக