ஒருவழியாக வந்தாயா.. வருக. எழுதுக. என்னுடைய சிறுகதைத் தொகுப்பை உனக்கு அனுப்பி வைக்கிறேன். புரண்டு படுக்கும் வாழ்க்கை என்பது அதன் தலைப்பு. வருகிற 15.12.2011 வியாழன் அன்று பெரியகோயில் நடராசர் சன்னதியில் அதுபற்றி சில வார்த்தைகள் நீ பேசவேண்டும். சில நண்பர்களுடன் கலந்துரையாடல் போல. அவசியம் வரவேண்டும். வருக. கவிதையின் கடைசி வரியில் நான் முரண்படுகிறேன். அந்த கருத்துக்காக அல்ல அந்த பாடலின் வெறிக்காக. நன்றி.
3 கருத்துகள்:
Timely கவிதை!
அன்பு மதுமிதா...
ஒருவழியாக வந்தாயா.. வருக. எழுதுக. என்னுடைய சிறுகதைத் தொகுப்பை உனக்கு அனுப்பி வைக்கிறேன். புரண்டு படுக்கும் வாழ்க்கை என்பது அதன் தலைப்பு. வருகிற 15.12.2011 வியாழன் அன்று பெரியகோயில் நடராசர் சன்னதியில் அதுபற்றி சில வார்த்தைகள் நீ பேசவேண்டும். சில நண்பர்களுடன் கலந்துரையாடல் போல. அவசியம் வரவேண்டும். வருக. கவிதையின் கடைசி வரியில் நான் முரண்படுகிறேன். அந்த கருத்துக்காக அல்ல அந்த பாடலின் வெறிக்காக. நன்றி.
அம்மாவையும் விட்டு வைக்கிறதா இல்லையா இந்தக் கொலைவெறி !
கருத்துரையிடுக