ஞாயிறு, 7 மார்ச், 2010

மார்ச் 8

தினங்களைக் கொண்டாடுவதின்
பின்னணியில் உள்ள அரசியலை
புறந்தள்ளி விட்டுத் தான்
மகளிர் தினத்தினை
நாம் கொண்டாட வேண்டும்.

பெண்களிடமிருந்து
பெற்றவை
பெறுகிறவை
பெறப்போகிறவை
ஏராளம்.
பதிலுக்குக் கொடுத்தவை
மிகச் சொற்பமே.

அம்மா
சகோதரி
தோழி
மனைவி
மகள்
பேத்தி
இவர்களின்
பெருங்கருணையினால்
சூழப்பட்டது
நம் வாழ்வு.

இந்த தினத்தை நாம்
Thanks giving Day யாகக்
கொண்டாடி
நம் நன்றியை நவிலுவோம்.

4 கருத்துகள்:

Priya சொன்னது…

//இந்த தினத்தை நாம்
Thanks giving Day யாகக்
கொண்டாடி
நம் நன்றியை நவிலுவோம்.//....
நல்ல ஐடியாவா இருக்கே!

krishna சொன்னது…

மதுமிதா கவிதைகள் என்றும் ஏமாற்றம் தந்ததில்லை, இந்தக் கவிதையிலும்!

Madumitha சொன்னது…

நன்றி கிருஷ்ணா.
உங்கள் blog address
தெரியலை.

ரிஷபன் சொன்னது…

Thanks Giving day!
Super idea