திங்கள், 15 மார்ச், 2010

விருப்பமான பத்து நாவல்கள்

01. அம்மா வந்தாள் - தி.ஜானகி ராமன்
02. அபிதா - லா.ச.ரா
03. காகித மலர்கள் - ஆதவன்
04. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்
05. தண்ணீர் - அசோகமித்ரன்
06. ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி
07. ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசரதி
08. சாயாவனம் - சா.கந்தசாமி
09. ஏழாம் உலகம் - ஜெயமோகன்
10. பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

3 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

பெரும்பாலும் என் ரசனை சார்ந்தும்..

Madhan சொன்னது…

Haven't read 2,4 and 7!
Except 1, everything else is my favourite too... Nice list.

padma சொன்னது…

பத்துக்குள்ள அடக்க முடியுமா?