திங்கள், 15 மார்ச், 2010

புத்தகம்
என்
வாழ்வை
இது வரையிலும்
ரம்யமாய்
நகர்த்திக்
கொண்டிருப்பது
இந்த
நதிதான்.

1 கருத்து:

ரிஷபன் சொன்னது…

பக்கத்துலதான் நீஞ்சறேன்..