ஞாயிறு, 21 மார்ச், 2010

படிக்கஇந்த வார விகடனில்
‘கொட்டாய்’
சிறுகதை ரொம்ப
சுவாரசியமாய்
இருந்தது.
உம்மணாமூஞ்சிகளைக் கூட
உதடு பிரிக்கவைக்கும்
மெலிதான நகைச்சுவை.
ஷ்யாமின் ஓவியம்
வெகு பாந்தம்.
கதையாசிரியர்
’பரமு’க்கு வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: