வெள்ளி, 2 ஏப்ரல், 2010

வெய்யிலுக்கு இதமாய்இவைகள்
எனக்கு
வேண்டா.
உன்
புன்னகையும்
குளிர் முத்தங்களும்
போதும்.

5 கருத்துகள்:

சுந்தர்ஜி சொன்னது…

முத்தம் குளிருமா? படத்தில் இருந்தவற்றை எனக்கு அனுப்பி வையுங்கள்.அருமை. தாகம் தணிந்தது.

சக்தி சொன்னது…

intha veyil enna kolayaa kolluthu.. thank u for the info.

Madumitha சொன்னது…

நன்றி சுந்தர்ஜி.
நன்றி சக்தி.

ஹரணி சொன்னது…

Dear madumithaa,

I am very happy to read this poems. Because I go back our past memorable days spent in Karanthai. I always like your Thullal Poems. Keep it up. Best and Hearty wishes. Harani.

பூமகள் சொன்னது…

ஹா ஹா ஹா..

ரொம்பவும் ரசித்தேன்.. படத்தை வைத்தே கவிதை சொல்ல முடியும்னு காட்டியிருக்கீங்க..

பாராட்டுகள் மதுமிதா.. தொடருங்கள்.