சனி, 24 ஏப்ரல், 2010

கனவு நோக்கியப் பயணம்இரவு
தீர்ந்துக் கொண்டே
இருக்கிறது.

உறக்கம்
பூனை போல்
மென் நடையில்
வருவதற்கான
எதிபார்ப்புக்
கூடிக்கொண்டே
போகிறது.

என்ன செய்வது?
உறக்கத்தின்
வழிதான்
கனவுகளைக்
கண்டடைய
வேண்டியிருக்கிறது.

4 கருத்துகள்:

நந்தா சொன்னது…

உறக்கத்தின்
வழிதான்
கனவுகளைக்
கண்டடைய
வேண்டியிருக்கிறது.// அருமை

ஹேமா சொன்னது…

மது...இங்கேயும் சிலசமயம் சிக்கல்.கனவும் நல்ல கனவாய் வரணுமேன்னு !

Madumitha சொன்னது…

நன்றி நந்தா.

ஹேமாவுக்கு..
அப்ப கனவின் வாசலில்
ஒரு security guard போட்டுற
வேண்டியதுதான். check பண்ணி
அனுப்ப.

சுந்தர்ஜி சொன்னது…

நந்தாவை வழிமொழிகிறேன்.