ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

கருணை மிகுபூமியை
நிராகரித்த
தொட்டிச்செடிக்கும்
மறக்காமல்
நீர்
ஊற்றிப் போகும்
மழை.

7 கருத்துகள்:

பாலா சொன்னது…

இந்த கவிதைக்கு அம்மா என்று தலைப்பு வைக்கலாமா?

வாசிக்கும்போது எனக்கு அப்படித்தான் தோன்றியது.

அஹமது இர்ஷாத் சொன்னது…

அப்ளாஸ் அருமையான கவிதை... தொடர்ந்து எழுதுங்கள்...

Madumitha சொன்னது…

பாலா
அம்மா என்ற தலைப்பும்
பொருத்தமாதானிருக்கிறது.
நன்றி பாலா.

உங்கள் வ்ருகைக்கும்,கருத்துரைக்கும்
நன்றி இர்ஷாத்.

ஹேமா சொன்னது…

வாவ்...கவிச்சிந்தனை !

Madumitha சொன்னது…

நன்றிகள் பல ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

அழகு.அற்புதம்.சிருங்காரம்.உங்கள் கவிதை மொழி.

இனியாள் சொன்னது…

:)