வியாழன், 29 ஏப்ரல், 2010

மீதமிருக்கிற


கம்பிகளுக்குள்
சிறைப்பட்ட
மிருகத்தின்
கண்களில்
மீதமிருக்கிறது.
பச்சை இருள்
படர்ந்த
வனத்தின்
புதர்ச்சரிவில்
ஒளிரும்
ரெளத்ரம்.

3 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

ஆஹா!

ஹேமா சொன்னது…

தன் தன் இடத்தில் இருந்தால்தான் நிம்மதி மனசுக்கு!
மது சொன்னது அழகு.

அண்ணாமலை..!! சொன்னது…

சமூக விலங்குக்கும்
கூட இன்னும் இருக்கிறது
இந்த ரௌத்ரம்!!!!