வியாழன், 29 ஏப்ரல், 2010

சிக்னல்


சிகப்பு
நில்.
மஞ்சள்
கவனி.
பச்சை
செல்.
மூன்று
வண்ணங்களுக்குள்
அடங்க மறுத்து
அடம்
பிடிக்கிறது
இந்த
வாழ்க்கை.

3 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

எண்ணங்களில் வண்ணங்கள்..

சுந்தர்ஜி சொன்னது…

உத்தரவில் படிவதில்லை வாழ்க்கை.அழகு மதுமிதா.

ஹேமா சொன்னது…

வாழ்க்கையை வர்ணங்களால் அடையாளப்படுத்தி
அடக்கமுடியுமா மது ?