வெள்ளி, 23 ஏப்ரல், 2010

கீதமடி நீ எனக்கு
தலைமறைவாகிப்
போயின
உன்
இதழின்
இசை
கேட்டு.
கொஞ்சம்
சமாதானம்
செய்து
அழைத்து
வா
பெண்ணே.
பாடல்கள்
பிழைத்துப்
போகட்டும்.

2 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

கவிதை அழகு... ரசித்தேன்...

தொடருங்கள்...

ஹேமா சொன்னது…

என்ன நினைச்சு எழுதினீங்க !
அருமையா இருக்கு.