ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பயணம்


நதியில்
விழுந்த
இலையின்
பயணம் போல்
வாழ்க்கை.

எக்கரை
ஒதுங்குமோ?

4 கருத்துகள்:

Bala சொன்னது…

கீதையின் சாராம்சத்தை நான்கு வரிகளில் சொல்லி விட்டீர்களே?

"ராஜா" சொன்னது…

காத்து எந்த பக்கம் அடிக்கிறதோ அந்த பக்கம்தான்....
சில இலைகள் கரை ஒதுங்காமலே நதியின் வேகத்தில் கிழிஞ்சி போய்டுது...

ஹேமா சொன்னது…

ம்...அது எம் கையில் இருந்தால் இன்னும் தலைக்கனம் ஏறிடுமே !

Madumitha சொன்னது…

பாலா.
ராஜா.
ஹேமா.
அனைவருக்கும் நன்றி.