வெள்ளி, 30 ஏப்ரல், 2010

முன்னவர்கள்


தமிழில் எழுதுபவர்களுக்கான
ஆசான்கள் :

பாரதி
மெளனி
புதுமைப்பித்தன்
தி.ஜானகிராமன்
லா.ச.ரா
அசோகமித்ரன்
ஜெயகாந்தன்
ஆதவன்
இந்திரா பார்த்தசாரதி
சுந்தரராமசாமி
சா.கந்தசாமி
வண்ணநிலவன்
வண்ணதாசன்
நாஞ்சில்நாடன்
அம்பை
சுஜாதா
தஞ்சை ப்ரகாஷ்
ஜெயமோகன்
எஸ்.ராமகிருஷ்ணன்
சாருநிவேதிதா
கிருஷ்ணா டாவின்சி
இரா.முருகன்

3 கருத்துகள்:

சுந்தர்ஜி சொன்னது…

ஒரு அஞ்சு பேரத் தவிர என்னோட லிஸ்ட்டும் இதுதான்.

ஹேமா சொன்னது…

நன்றி மது அறிமுகம் தந்தீர்கள்.

ரிஷபன் சொன்னது…

நடுநிலையா நின்னு லிஸ்ட் போட்டிருக்கீங்க.. சுந்தர்ஜி சொன்ன மாதிரி சிலர் தவிர பெரும்பாலும் என்னோட தேர்வும்தான்..