திங்கள், 26 ஏப்ரல், 2010

நின்னை எதிர் நோக்கி


தாயே
எம் பள்ளிகளுக்கு
என்று
விஜயம்
செய்வதாய்
உத்தேசம்?
எம்
குழந்தைகள்
காத்திருக்கின்றனர்
முதுகில்
மூட்டையைச்
சுமந்தபடி.

3 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

இப்பெல்லாம் பிள்ளைகளுக்கு படிப்பும் பாரமும் கூடுதல்தான்.¨
சரஸ்வதியும் எப்பவும் வீணையும் கையுமாகத்தானே இருக்கிறாங்க !

Madumitha சொன்னது…

சபாஷ். இது நல்லாயிருக்கே
ஹேமா.

ரிஷபன் சொன்னது…

சரஸ்வதி பள்ள்ளீயில் இல்லன்னு தீர்மானமே பண்ணியாச்சா!