திங்கள், 26 ஏப்ரல், 2010

சொல்லப்படாத செய்தி


நதிக்கரையில்
தூண்டில்
வீசிக்
காத்திருக்கும்
மீன்காரரின்
செய்தியை
யார்
கொண்டுபோய்ச்
சேர்ப்பார்
நம்
கவிகளிடம்.

3 கருத்துகள்:

அப்பாவி தங்கமணி சொன்னது…

Short and sweet (also cute) கவிதை

ஹேமா சொன்னது…

மது...உங்ககிட்ட செய்தி வந்திடிச்சில்ல.அசத்திடுங்க !

Madumitha சொன்னது…

அதை நீங்கதான் சொல்லணும் ஹேமா.