சனி, 1 மே, 2010

தரிசனம்


அலந்து திரியும்
வெளவ்வால்களுக்காய்
ஆடாமல்
அசையாமல்
ஒற்றைச் சுடர்.

3 கருத்துகள்:

சுந்தர்ஜி சொன்னது…

சுடர் போல அழகு.

ஹேமா சொன்னது…

சுடர்தானே ஏன் பயம் !
ஓவியங்கள் அழகு மது.

ரிஷபன் சொன்னது…

பறக்கும் காற்றில் அசையாமலா?! ஓ.. உள்ளே எரியும் சுடரா!