சனி, 1 மே, 2010

அசந்தர்ப்பம்


நங்கூரம்
பாய்ச்சி
அலையினூடே
எதிர்பார்த்துக்
கொண்டிருக்கும்
கடற்கொள்ளையன்
போல்
காத்துக்கொண்டிருக்கிறது
ஒரு
சந்தர்ப்பம்
தனக்கானச்
சாத்தியத்தை
நோக்கி.

5 கருத்துகள்:

Matangi Mawley சொன்னது…

:D ... azhaku! nalla sinthanai!

சுந்தர்ஜி சொன்னது…

நச் மதுமிதா.அற்புதம்.

ஹேமா சொன்னது…

மது நிச்சயமான உண்மை !
உவமை அபாரம்.

ரிஷபன் சொன்னது…

நல்லா இருக்கு உங்க யூகம்!

கொல்லான் சொன்னது…

ஆழ்ந்து நோக்கின்
நல்ல கவிதை.