திங்கள், 17 மே, 2010

உணர்தலின் வாசல்கடவுள்
இருக்கிறாரா
இல்லையா.
நண்பர்
கேட்டார்.
கடவுளிடமேக்
கேளும்
என்றேன்.
கேட்டாரா
இல்லயாத்
தெரியவில்லை.
அதன் பின்
என்னிடம்
கேட்கவில்லை
அக்கேள்வியை.

5 கருத்துகள்:

padma சொன்னது…

சிம்பிளா அழகா ஒரு பெரிய விஷயம்

Madumitha சொன்னது…

மிக்க நன்றி.

ரிஷபன் சொன்னது…

அவர் கேட்காட்டியும் கடவுள் சொல்லியிருப்பார்.. அதான் அப்புறம் உங்ககிட்ட கேட்கல..

ஹேமா சொன்னது…

மது...நீங்கள் ஒருக்கா அவருக்கிட்ட கேட்டுப்பாருங்க...கடவுளைக் கண்டீங்களான்னு !

சுந்தர்ஜி சொன்னது…

கேட்டவர்தான் கடவுள்.மாறுவேஷத்தில் வந்ததால் நமக்கு சட்டுனு தெரியலீங்கோ.