திங்கள், 24 மே, 2010

சேர்ந்திசை


எவரோ
எழுதிய
இசைக்
குறியீடுகளுக்கு
உயிர்
கொடுக்கும்
இசை நடத்துனரின்
கையிலிருக்கும்
மந்திரக்கோல்
போல்
இடவலமாய்
அசைந்து
கொண்டிருக்கிறது
மூங்கில் மரங்கள்.

4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

நல்ல கற்பனைதான் !

padma சொன்னது…

அப்போ அங்க யார் பாடறா?

சுந்தர்ஜி சொன்னது…

ஸென் சிந்தனை தெறிக்கும் கவிதை.சபாஷ் மதுமிதா.

K.B.JANARTHANAN சொன்னது…

என்ன அழகான கற்பனை!--KB Jana