வியாழன், 13 மே, 2010

எழுச்சியும் வீழ்ச்சியும்


விரல்களில்
தட்டுப்பட்ட
மகத்தான
வைரத்தை
விலக்கி
சப்தமிடும்
கூழாங்கற்களைத்
தேடி
ஓடுகிறோம்.


இந்தியாவே
எழுந்து நின்று
கைத்தட்ட
வேண்டும்
விஸ்வநாதன் ஆனந்துக்கு.

4 கருத்துகள்:

சுந்தர்ஜி சொன்னது…

தட்டுகிறேன்.

ஹேமா சொன்னது…

வாழ்த்துகள் விஸ்வநாதன் ஆனந்துக்கு.

ரிஷபன் சொன்னது…

எங்கள் வாழ்த்துகளும்...

padma சொன்னது…

வழி மொழிந்து கொண்டே கை தட்டுகிறேன்