வியாழன், 13 மே, 2010

அலைபேசி வழி மரணம்
மியாமி யுனிவர்சிட்டி மருத்துவமனை செய்தி :
சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த
செல்போனில் கால் வந்ததும்
பேசமுயன்ற ஓர் இளஞரின்
செல் வெடித்து சிதறியிருக்கிறது.
சிகிச்சையையும் மீறி
மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு
மட்டுமல்ல.
நம்மைச் சுற்றியுள்ள
அனவருக்கும்.

7 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

அய்யோ... என்னங்கஇது... கேட்கவே பயமாயிருக்கே....

lavanya சொன்னது…

இனியாவது திருந்தினால் சரி...

ஹேமா சொன்னது…

நானும் வாசித்தேன் அதன் பிறகு பொய்யான வதந்தி என்றும் வந்ததே !

அஹமது இர்ஷாத் சொன்னது…

Alert post... Scare...

ரிஷபன் சொன்னது…

நிஜமா.. பொய்யா.. இப்ப அந்த டென்ஷன்

தோழி சொன்னது…

உண்மையோ பொய்யோ அவதானமாக இருப்பது நல்லது தானே... தகவலுக்கு நன்றி...

padma சொன்னது…

thanks .