வியாழன், 6 மே, 2010

மீண்டும் ஒருசர்க்கஸ்
கூடாரத்தைப்
பிரிப்பவனை
ஏக்கத்துடன்
பார்க்கும்
சிறுவனைப் போல்
ஏங்கித்
தவிக்கிறது
உனக்கான
கடிதங்கள்.

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ஏன்...கழுத்துக்குக் கத்தியோ !

கமலேஷ் சொன்னது…

உங்களின் கவிதைகள் அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது..வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

padma சொன்னது…

திரையை தாண்டி போக வேண்டியது தானே

Ananthi சொன்னது…

நல்லா இருக்குங்க.. :)

சுந்தர்ஜி சொன்னது…

ஏக்கம் திரையிடுகிறது.

ரிஷபன் சொன்னது…

அடடா.. ஒன்றிரண்டு வரிகளில் எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க..