ஞாயிறு, 16 மே, 2010

கண்மணி.....


பாறையாய்
கனக்கும்
உன்
மெளனத்தை
உருட்டிவிடு.
அதனடியில்
தான்
என்
நேச விதைகளைத்
தூவியிருக்கிறேன்.

4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

நிச்சயம் மௌனம் விலகும் !
நேசம் முளைக்கும் !

Madumitha சொன்னது…

நன்றி.

padma சொன்னது…

wow wow .

ரிஷபன் சொன்னது…

ஆஹா.. விருட்சமாய் வரட்டும்