திங்கள், 17 மே, 2010

அற்புத விளக்கு


அலாவுதீனுக்குக்
கிடைத்தது போல்
எனக்கும்
கிடைத்தது
ஓர்
அற்புத விளக்கு.
தன்னையேத்
தேய்த்து
தேய்த்து
கவிதையாய்க்
கொட்டும்
அற்புத விளக்கெனில்
யாவர்க்கும்
விளங்குமோ?

5 கருத்துகள்:

padma சொன்னது…

விளங்கியது விளங்கியது ! கொடுத்து வைத்தவர் தான் கவிதைகளின் ரகசியம் இப்போது தானே புரிகிறது

Madumitha சொன்னது…

இது உங்களுக்கும்
சேர்த்துதான்.

ரிஷபன் சொன்னது…

விளக்கை ஸ்பேர் பண்ணமுடியுமா?

ஹேமா சொன்னது…

விளங்கிச்சு விளங்கிச்சு
விளக்கின் விளக்கம் !

சுந்தர்ஜி சொன்னது…

அங்க இருக்கா!காணுங் காணுன்னு தேடிக்கிட்டு இருந்தேனே மக்கா. நல்ல வார்த்தை சொன்னீயள்!