ஞாயிறு, 16 மே, 2010

விரும்பிப் பார்த்தது


பிடித்த பத்துப் படங்கள் ;

01. உன்னைப் போல் ஒருவன்
இயக்கம் : ஜெயகாந்தன்

02. அழியாதக் கோலங்கள்
இயக்கம் : பாலு மகேந்திரா

03. உதிரிப் பூக்கள்
இயக்கம் : மகேந்திரன்

04. அவள் அப்படித்தான்
இயக்கம் : ருத்ரைய்யா

05. தண்ணீர்.. தண்ணீர்
இயக்கம் : பாலச்சந்தர்

06. ஒரு இந்தியக் கனவு
இயக்கம் : கோமல் சாமிநாதன்

07. பதினாறு வயதினிலே
இயக்கம் : பாரதி ராஜா

08. இருவர்
இயக்கம் : மணிரத்னம்

09. இயற்கை
இயக்கம் : ஜனநாதன்

10. பசங்க
இயக்கம் : பாண்டிராஜன்

4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

எல்லாமே பொறுக்கியெடுத்த படத் தெரிவுகள்.சொல்ல ஒன்றுமே இல்லை.
ரசிக்கத் தெரிந்த மனிதர் மது !

Madumitha சொன்னது…

மிக்க சந்தோஷம் ஹேமா.

padma சொன்னது…

அத்தனையும் எனக்கும் பிடிக்கும்

அஹமது இர்ஷாத் சொன்னது…

தொகுப்பு அருமை.. எனக்கும் பிடிக்கும் இப் படங்கள்...