திங்கள், 17 மே, 2010

காதல் கொடி ஏற்றி


நீருள்
மூழ்க
மறுக்கும்
பலூன்
போல்
திமிறிக்
கொண்டு
கிளம்புகின்றன
நம்
காதல்
ஞாபகங்கள்
நம்
மகளின்
திருமணநிகழ்ச்சி
நிரல்களில்
ஒன்றாய்.

6 கருத்துகள்:

padma சொன்னது…

wareh wah .

அஹமது இர்ஷாத் சொன்னது…

புது(மை)க் கவிதை...

Madumitha சொன்னது…

நன்றி பத்மா.
நன்றி இர்ஷாத். நிறைய
எழுதுங்கள் இர்ஷாத்.

ரிஷபன் சொன்னது…

வாவ்! நல்லா இருக்கு..

ஹேமா சொன்னது…

காதல் வெற்றியை.....இப்பிடிச் சொல்லி அசத்துறீங்களே மது !

சுந்தர்ஜி சொன்னது…

திமிறும் உவமை அருமை மது.