புதன், 19 மே, 2010

துயருறும் இசை


விரல்களின்
ஸ்பர்சம்
மறந்து
தூசிபடர்ந்த
பியானோவின்
மெளன
விசும்பல்
கேட்டு
வந்தமர்ந்த
வண்ணத்துப்பூச்சியின்
காலடிதடத்தைப்
பற்றிக்கொண்டு
மேலெழும்புகிறது
மெலிதான
சங்கீதம்.

10 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ம்ம்ம்..இசை.அது ஒரு உலகம்.

சுசி சொன்னது…

ரொம்ப வித்யாசமா இருக்குங்க.

Madumitha சொன்னது…

நன்றி ஹேமா.
நன்றி சுசி.

padma சொன்னது…

உறங்கும் இசை உயிர்த்தது

சுந்தர்ஜி சொன்னது…

சபாஷ் மது.

vasan சொன்னது…

வ‌ண்ண‌த்துப்பூச்சியின் கால் த‌ட‌த்துட‌ன்
மேலெலும் இசை, மெலிதெனினும்,
க‌விதை உச்ச‌ ஸ்துதில் உய்ர்க்கிற‌து.

Madumitha சொன்னது…

நன்றி பத்மா.
நன்றி சுந்தர்ஜி.
நன்றி Vasan.

அண்ணாமலை..!! சொன்னது…

நல்ல ரசனை உங்களுக்கு!
வாழ்த்துகள்!

r.v.saravanan சொன்னது…

வண்ணத்துப்பூச்சியின்
காலடிதடத்தைப்
பற்றிக்கொண்டு
மேலெழும்புகிறது
மெலிதான
சங்கீதம்.

இசையும் சரி வண்ணத்துபூச்சியும் சரி என்றும் இனிமை தானே
r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

ர‌கு சொன்னது…

ந‌ல்லாருக்குங்க‌...ஆனா த‌லைப்பு ம‌ட்டும் ஏன் துய‌ருறும் இசை?