ஞாயிறு, 2 மே, 2010

புதிரின் ரகசியக் குறியீடுகள்


புதிர்களை
விடுவிக்க
யத்தனிக்கையில்
விரியும்
வெற்றிடத்தைக்
கடக்கும்போது
முதல் முடிச்சு
அவிழ
கண்ணெதிரே
ஒற்றை நூல்
நடனமிடும்
நம்
கைப்பற்றுதலுக்காய்.

3 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

வாழ்வின் நம்பிக்கை நூல் !

Bala சொன்னது…

இது மனித வாழ்க்கையின் சாராம்சம்.
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...

சுந்தர்ஜி சொன்னது…

சரடுகளில் பின்னப்பட்டிருக்கிறது வாழ்க்கையின் சூத்திரங்கள்.அற்புதம் மதுமிதா.