ஞாயிறு, 16 மே, 2010

அட்சயத் திரிதை


எம்
பள்ளிகளும்
ஜ்வலிக்கும்
நகைக் கூடங்கள்
தான்.
இங்கே
செய் கூலியும்
அதிகம்.
சேதாரமும்
அதிகம்.

2 கருத்துகள்:

padma சொன்னது…

முகத்தில் அடிக்கும் உண்மை

ரிஷபன் சொன்னது…

நன்றி பத்மா..
அப்படியே ஆமோதிக்கிறேன்..