ஞாயிறு, 30 மே, 2010

ஒரு கப் zen

வாள் வித்தை
பயில
வந்தவரிடம்
தேநீர்
ஆற்றச்
சொன்னதாய்
ஒரு Zen.

கிழிபடாமல்
நீளமாய்
தேநீர்
ஆற்றும்
கடைகாரருக்கு
அந்த zen
குறித்த
அபிப்ராயம்
யாதாயிருக்கும்
என்ற
சிந்தனையோடு
ஆரம்பமாகிறதென்
நாள்.

6 கருத்துகள்:

சுந்தர்ஜி சொன்னது…

பலே மதுமிதா.

ஹேமா சொன்னது…

எங்கே இந்த வித்தையைப் பயின்றார் என்று அதிசயித்திருக்குமோ !

padma சொன்னது…

adadee

நந்தா சொன்னது…

TO understand zen its not easy...
but those who know it make everything easy!

நந்தா சொன்னது…

pls add followers gadget to ur blog so we get ur regular updates

Madumitha சொன்னது…

Thank you Nanda. I am unable to add
followers gadget.whenever i am trying to add followers gadget the following message appears :
This gadget is experimental.