செவ்வாய், 25 மே, 2010

முடிவல்ல ஆரம்பம்

இன்னும் சிறிது நேரத்தில்
பத்தாம் வகுப்பு தேர்வு
முடிவு வரப் போகிறது.
வென்றவர்களுக்கு
வாழ்த்துக்கள்.
வெற்றி பெற
இயலாதவர்களுக்கு
நம்பிக்கை.
தோல்வி என்பது
வெற்றியின் குழந்தைப் பருவம்.
பெற்றொர்களுக்கு ஓர் வேண்டுகோள்:
மதிப்பெண் அடிப்படையில்
உங்கள் குழந்தைகளை
அணுகாதீர்கள்.

8 கருத்துகள்:

ஹுஸைனம்மா சொன்னது…

//வெற்றி பெற
இயலாதவர்களுக்கு
நம்பிக்கை//

எப்போதுமே நம்பிக்கைதான் தேவை!!

susi சொன்னது…

:))

ஹேமா சொன்னது…

தோல்வியோ வெற்றியோ அவர்களது முயற்சிக்கு வாழ்த்திப் பாராட்டுவோம்.

கமலேஷ் சொன்னது…

உண்மைதான்...நல்ல விஷயம்...

அஹமது இர்ஷாத் சொன்னது…

நல்ல எண்ணம்...

சுசி சொன்னது…

உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது..

http://yaavatumnalam.blogspot.com/2010/05/blog-post_30.html

Madumitha சொன்னது…

நன்றி
ஹுஸைனம்மா.
ஹேமா.
கமலேஷ்.
இர்ஷாத்.

Madumitha சொன்னது…

சந்தோஷ நன்றிகள் சுசி.