சின்னஞ்சிறு ரயில் நிலையங்களை நீங்கள் தடதடத்துக் கடக்கும் போது உங்களின் பிரியமானக் கையசைப்பை விட்டு வாருங்கள் மஞ்சள் சரக்கொன்றை மரத்தடி பெஞ்சில் வந்தமரப் போகும் உறவுகளால் விலக்கப்பட்ட ஒரு முதியவருக்கு.
நெட் கிடைக்காத நேரங்களில் சில நேரம் தவறி விடுகிறது வாசிப்பு.. அதுவே வரமாகவும் ஆகிவிடுகிறது இப்படி சேர்த்து வைத்து வாசிக்கும்போது.. அற்புதம் மதுமிதா.. தொகுப்புக்கு விஷயம் தயார்..இப்போது உங்களுக்கு!

7 கருத்துகள்:
எனக்கு இருக்கு இந்தப் பழக்கம்.யாரையோ கண்டு பிரிவதுபோல ஒரு நெகிழ்வு !
நைஸ் நைஸ்
அருமையான கவிதை மதுமிதா, மனதிற்கு நெருக்கமானதாய் இருக்கிறது.மஞ்சள் சரகொன்றையை எத்தனை பேர் எழுதுகிறார்கள்.
அன்பால் மலர்கிறது ஒரு மலர் உங்கள் கவிதையாய்.எந்த ரயில் க்ராஸிங்குகளிலும் நிற்கும் பசங்களுக்குக் கையசைக்கும் வழக்கம் இன்னும் தொடர்கிறது.
எளிதில் மனங்கவரும் வரிகள்.
அனுஜன்யா

கருத்துரையிடுக